9750970183 office@roevercollege.ac.in
9750970183 office@roevercollege.ac.in

THANTHAI HANS ROEVER COLLEGE (AUTONOMOUS)

(Affiliated to Bharathidasan University)

Accredited with ‘A’Grade by NAAC (3rd cycle) with CGPA 3.23 out of 4

ELAMBALUR (P.O), PERAMBALUR – 621 220

thanthai-hans-roever
thanthai-hans-roever
thanthai-hans-roever

தமிழாய்வுத்துறை

event image

25/Aug/2025 - 25/Aug/2025

தமிழாய்வுத்துறை  UGC பயிற்சி வகுப்பு தொடக்க விழா... தந்தை   ஹேன்ஸ்   ரோவர்    கல்லூரியின்   தமிழாய்வுத் துறை சார்பில் UGC –NET பயிற்சி வகுப்புத்  தொடக்க   விழா 25-08-2025  நண்பகல்  10.30  மணியளவில் நடைப்பெற்றது .  இந்நிகழ்விற்கு ரோவர் கல்விக் குழுமங்களின் தாளார் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார்.  கல்லூரி  முதல்வர் முதுமுனைவர்  க.ரவிச்சந்திரன்   அவர்கள் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் முனைவர் சீ.சிவக்குமார் அவர்கள்  வாழ்த்துரை வழங்கினார். மொழிப்புல  முதன்மையர்  முனைவர் க.தமிழ்மாறன் அவர்கள் முன்னிலை வகித்தார் .   வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்   முனைவர்மு.முத்துமாறன் அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  UGC-NET தேர்வு பற்றி விரிவான விளக்கமும், தேர்வினை அணுகும் முறைகள் பற்றியும், பாடதிட்டம் குறித்தும், UGC-NET அறிவிக்கும் உதவித்தொகை  பற்றியும்  சிறப்புரையாற்றினார். முன்னதாக தமிழாய்வுத்  துறைத்தலைவர் முனைவர் சே..சுரேஷ்  அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில்  30 மாணவர்கள் கலந்துக்கொண்டனர். தமிழாய்வுத்துறை   உதவிப்பேராசிரியர்  முனைவர் சி.ராஜலெட்சுமி , முனைவர் பெ. ராஜேந்திரன் ஆகியோர்  இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.