Anti Sexual Harassment Cell organizes "Anti Sexual Harassment Awareness Contest 2025". பகடி வதை தடுப்பு மன்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்புப் பிரிவு (Anti -Ragging & anti sexual harrasment cell ) சார்பாக விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் (தன்னாட்சி) பகடி வதை தடுப்பு மன்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்புப் பிரிவு (Anti -Ragging & anti sexual harrasment cell )சார்பாக விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி 26. 09. 2025 நண்பகல் 11.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் டாக்டர் k. வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முது முனைவர் K.ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்வை தொடங்கி வைத்தார். துணை முதல்வர் முனைவர் S. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கலை புல முதன்மையர் முனைவர் K. மருததுரை, அறிவியல் புல முதன்மையர் முனைவர் S. மணிமாறன், மொழிகள் புல முதன்மையர் முனைவர் க. தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவர்கள் பலர் கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி , digital poster making, Instagram reals போன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை முனைவர் த.மகேஸ்வரி, முனைவர் M.நடராஜன், ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.