//php echo get_the_title(); ?>
தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சி கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்டத்தின் சார்பில்
அரசு ஆணைக்கிணங்க சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் -
சர்தார் வல்லபாய் பட்டேல் 150 - தேசிய ஒற்றுமை தினம் - கட்டுரை போட்டி நிகழ்ச்சி :
- 10. 2025 நண்பகல் 12.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் டாக்டர் k. வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முது முனைவர் K.ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்கள்.
துணை முதல்வர் முனைவர் S. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கலை புல முதன்மையர் முனைவர் K. மருததுரை, அறிவியல் புல முதன்மையர் முனைவர் S. மணிமாறன், மொழிகள் புல முதன்மையர் முனைவர் க. தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவர்கள் 34 பேர் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டனர். முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. . இந்நிகழ்வை
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் சே.சுரேஷ், முனைவர் மு.தேவகி, செல்வி க.கலை வாணி,திரு ஜீவா, முனைவர் பெ.ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.