தமிழும் இயற்கை வேளாண்மையும் ( மாணவர் ஆதரவு நிகழ்ச்சி ). தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி -பெரம்பலூர் தமிழாய்வுத்துறை மாணவர் ஆதரவு நிகழ்ச்சி-தமிழும் இயற்கை வேளாண்மையும் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின்,முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறையின் மாணவர் ஆதரவு நிகழ்வின் கீழ் ‘தமிழும் இயற்கை வேளாண்மையும்’ என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் 25.08.2022 அன்று பிற்பகல் 12.00 மணியளவில் கல்லூரி வளாக குளிர்மை அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர்,...Read More
Recent Comments