9750970183 office@roevercollege.ac.in
9750970183 office@roevercollege.ac.in

THANTHAI HANS ROEVER COLLEGE

(Autonomous)

(Affiliated to Bharathidasan University & Nationally Re-Accredited by NAAC)

ELAMBALUR (P.O), PERAMBALUR – 621 220

thanthai-hans-roever
thanthai-hans-roever
Tamil

Department Faculties

Academics Of Tamil

தமிழாய்வுத்துறை வரலாறு

தமிழ்த்துறைத் தொடங்கிய ஆண்டு– 1985
இலக்கியவியல் இளையா் (B.Lit) – 2000
கலையியல் நிறைஞா் (M.A) – 2003
ஆய்வியல் நிறைஞா்; (M.Phil) – 2005
முனைவா் பட்டம் (Ph.D) – 2012

Vision

தமிழாய்வுத்துறையின் நோக்கங்கள்

. மனித நேயத்துடனும் கண்ணியத்துடனும் நடப்பவர்களாக
உருவாக்குதல்.
. பிற மொழிகளையும் இனங்களையும் மதித்தல்.
. மாணவர்களைச் சிறந்த சொற்பொழிவாளராகவும் ,
படைப்பாளராகவும் திறனாய்வாளர்களாகவும் ஆக்குதல்.
. மாணவர்கள் அனைவரையும்வேலை வாய்ப்பிற்கான
தகுதியுடையவர்களாக மாற்றுதல்.
. தமிழ்ப்பண்பாட்டு மரபுச் செல்வங்களைக் காப்பாற்றும் எண்ணம்
உடையவர்களாக மாணவர்களை உருவாக்குதல்.

Mission

செயல்திட்டங்கள்
. பேச்சுக்கலை மன்றம் – பேச்சுப்பயிற்சி அளித்தல்
. கவிமாலை – கவிதைகளை அரங்கேற்றம் செய்தல்
. வெள்ளிவட்டம் – ஆய்வுக்கட்டுரை எழுதும் பழக்கத்தை
ஊக்குவித்தல்
. போட்டித்தேர்வு யுஜிசி(UGC), நெட்(NET), டெட்(TET), டிஎன்பிஎஸ்சி(TNPSC),
டிஆர்பி (TRB) பயிற்சியளித்தல்
. ஆய்வரங்கம்
. சிறப்பு வகுப்பு – முதன்மை மாணவர்களைப்
பல்கலைக்கழகத் தரம் பெறுவதற்கும் பின் தங்கிய
மாணவர்களைத் தேர்ச்சி பெறுவதற்கும் பயிற்சியளித்தல்.

PROGRAME OUTCOMES ( POs)
Upon completion of the programme, the undergraduate Will be abele to
PO1 : Acquire knowledge, understand concept and apply new ideas which enable
them to be employable or self employed
PO2: Demonstrate motivation in advancing to higher learning Programmes
PO3: Engage in socially responsible behavior and have vale added education
PO4: have exposure to technical behavior, analytical capability, soft skills and life skills
development
PO5: Develop broad understanding in the basic concepts of languages.

PROGRAMME SPECIFIC OUTCOMES (PSOs)

PSO 1 : தமிழ் இலக்கண புலமையும் படைப்பாளிகளின் நுட்பங்களை உத்திகளுடன்
எடுத்துரைத்து இலக்கிய அறிவும் வாய்க்கப் பெற்றவர்களாக தமிழ் மாணவர்களை
தயார்படுத்துதல் வழி படைப்பாளர்களாக வளரச்செய்தல்.
PSO 2: தமிழ் இலக்கிய மற்றும் இலக்கண வகைகள் குறித்தும் அவற்றின்
தோற்றக்காரணிகள் குறித்த அடிப்படை புரிதல் உருவாக்குதல்.
PSO 3 : மொழி ஆளுமையை வளர்ப்பதன் வழிமுறையில் பணிவாய்ப்பு
போட்டித்தேர்வுக்களை எதிர்கொள்ளும் திறன்.
PSO 4: தமிழ் பண்பாடு மற்றும் கலை வடிவங்கள் குறித்த வரலாற்றுப்புரிதல் மற்றும்
மீட்டெடுத்தல்.
PSO 5: வரலாறு தத்துவம் தொல்லியல் கல்வெட்டியல் நாட்டுப்புறவியல் ஊடகவியல்
மொழிபெயர்ப்பியல் கணினி அறிவியல் போன்ற பிற துறைகளோடு உள்ள
தொடர்பை தெளிதல்.

Faculties

M. Thevar Selvam

M.A., M.Phil.,B.Ed.,(Ph.D.)

Assistant Professor

Dr. G. Subramaniyan

M.A.,M.Phil.,Ph.D.

Associate Professor

V. Baskaran

M.A,M.Phil,B.Ed,NET

Assistant Professor

Dr. V. Dhanalakshmi

M.A., M.Phil.,B.Ed.,Ph.D.,NET

Associate Professor

Dr. P.S. Selvarani

M.A.,M.Phil.,Ph.D.,NET

Associate Professor

Dr.S. Suresh

M.A.,M.Phil.,NET,Ph.D.

Assistant Professor

Dr. T. Maheswari

M.A.,M.Phil.,Ph.D.,M.Ed.

Assistant Professor

P. Senthilnathan

M.A.,M.Phil.,(Ph.D.)

Assistant Professor

Dr. M. Agatha

M.A.,M.Phil.,Ph.D.NET, SET.

Assistant Professor

Dr.S. Anitha

M.A., M.Phil., Ph.D

Assistant Professor

Dr. T.Ramya

M.A., M.Phil., NET., Ph.D

Assistant Professor

Dr. S.Rajalakshmi

M.A.,M.Phil.,P.hD

Assistant Professor