National Service Scheme organizes the programme on ” MY Bharat Yuva Portal Enrollment”. பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவுறுத்தலின்படி நமது கல்லூரியில் பயிலும் அனைத்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை MYBharat India yuva Registration செய்வது தொடர்பாக நிகழ்ச்சி 08.12.2023 அன்று காலை 9.30 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பின் இளையோர் அலுவலர் S.கீர்த்தனா அவர்கள் பங்குகொண்டு MYBharat yuva portal Enrolment அனைவரும் புரிந்து கொள்ளும்...Read More
National Service Scheme organizes Programme on “MY Bharat Yuva Portal Enrollment.” தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர் நாட்டு நலப்பணித்திட்ட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக முதலாமாண்டு நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுக்கான துவக்க விழா 08.12.2023 அன்று நண்பகல் 12 மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பின் இளையோர் அலுவலர் S.கீர்த்தனா அவர்கள் பங்குகொண்டு சிறப்பித்தார். அவர் தனது...Read More
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி ( தன்னாட்சி ). பெரம்பலூர். இலவச கண் பரிசோதனை முகாம் 13.10.2023 அன்று தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் மேக்ஸிவிசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நமது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாம் நமது கல்லூரி முதல்வர் முனைவர். M. ஜெயந்தி மற்றும் துணை முதல்வர் முனைவர். S. சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் ஆரம்பித்த இம்முகாமில்...Read More
(27.09.2023)இன்று தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி பெரம்பலூர். நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக SHS கீழ் ஒரு பகுதியான மரக்கன்று நடும் விழாவை கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயந்தி அவர்கள் மற்றும் துணை முதல்வர் முனைவர் சிவகுமார் அவர்கள் தொடங்கி வைத்து தத்தெடுக்கப்பட்ட செங்குனம் கிராமத்தில் உள்ள நித்திய ஜீவஒளி தேவாலயதில் 500 மரக்கன்று நடும் பணி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100 க்கு மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். நாட்டு...Read More
Recent Comments